சென்னை கொரோனா நிதியாக அதிமுக ரூ.1 கோடி; எம்.பி.க்கள், எம்எல்ஏக்களின் ஒரு மாத ஊதியம் வழங்க முடிவு.... நமது நிருபர் மே 18, 2021 சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஒரு மாத ஊதியமும் வழங்கப்படும்....